சனி, 28 ஜனவரி, 2012

அன்ராய்ட் சிஸ்டத்தில் MP4 மற்றும் WMV files Support




அன்ராய்ட் இயங்கு தளத்தில் MP4 மற்றும் wmv கோப்புகளை இயக்க rockplayer and mobo video Player Pro உதவுகிறது.

அன்ராய்ட் ஃபோனில் பொதுவாக MP4 மற்றும் WMV கோப்புகளை இயக்க இயலுவதில்லை. இந்த குறையினை rockplayer and mobo video player போன்ற அப்பிளளிகேஷங்கள் உதவுகிறது.அன்ராய்ட் மார்க்கெட்டில் சார்ச் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்.

சனி, 7 மே, 2011

மங்காத்தா பாடல் வரிகள் மற்றும் டிரய்லர்

மங்காத்தா பாடல் வரிகள் மற்றும் டிரய்லர்


யு ட்டுயுபில் ஒரு லட்சம் ஹிட்ஸ்களை நெருங்கிகொண்டிருக்கும் மங்காத்தா சாங்ஃ டிரய்லர் அஜித் ரசிகர்களையும் தாண்டி யுவனின் இசையால் எல்லோரையும் கவர்ந்துள்ளது. இதனைத்தொடர்ந்து விளையாடு மங்காத்தா முழுப்பாடலையும் விரைவில் வெளியிட ஒலி உரிமையை பெற்றுள்ள சொனி நிறுவனம் முடிவு செய்துள்ளது.





விளையாடு மங்காத்தாவின் பாடல் வரிகள் இதோ;

விளையாடு மங்காத்தா...
விடமாட்டா எங்கத்தா...
வெளிவேஷம் போடத்தா...
இனி வெற்றி கிட்ட வாரத்தா...

மங்காத்தா SONGTEASER வீடியோ இதோ;






திங்கள், 6 செப்டம்பர், 2010

எந்திரன் கதை என்ன ஃபர்ஸ்ட் லுக்!

எந்திரன் கதை என்ன ஃபர்ஸ்ட் லுக்!





ரஜினி ரசிகர்கள் மட்டும் இல்லாமல் எல்லோரையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்த சன் பிக்சர்ஸ் தாயரிக்கும் எந்திரன் படத்தின் கதையின் ஒரு அலசல்.

அமெரிக்காவில் படித்த ரஜினி முழுக்க முழுக்க இந்திய மூளையில் ஒரு ரோபோ தாயரிக்க ஆசைப்படுகிறார். 10 வருடம் கஷ்டப்பட்டு ரோபோ ரஜினியை உருவாக்ககிறார்.

சதாரான ரஜினி ஸ்டைலெய் சூப்பார இருக்கும், ரோபோ ரஜினி ஸ்டைல் தியெட்டரெய் கலக்கும். இவர் செய்கிர சேட்டையை ரஜினியின் காதலி ஐஸ்வர்யா ரொம்பவே ரசிக்கிறார், இதை ரோபோ ரஜினி லவ்வுன்னு தவறாக புரிந்து கொள்கிறார், ரோபோ ரஜினியோட டூயட் சாங்க்தான் இரும்பிலே ஒரு இதயம் சாங்க்.

ரஜினி ரோபோவை ப்ரொக்ராம் பன்னும் போதே நல்ல விசயங்களை செய்யனும், கெட்ட விசயங்களை தடுக்கனும்னு எழுதுறார்(C+ ve). வழக்கமான சங்கர் படம் போலவே சமூக பிரச்சினைகளை எதிர்க்க, மக்கள் மத்தியில் பேமஸ் ஆகி வில்லன்களை சம்பாதிக்கிறார். ரோபோ ரஜினியை அழிக்கும்படி வில்லன்கள் ரஜினியை வற்புறுத்துகின்றனார். இதற்க்கிடையில் ஐஸ்வர்யா ரோபோ ரஜினியின் காதலை மறுக்க, என்னாதான் மனுஷான் மாதிரி இருந்தாலும் நம்மல மேஷினாத்தான் பார்க்கிறாங்கா (செண்டிமெண்ட்டு) என்ற விரக்தியில் ரோபோ ரஜினி ஆன்டி ரஜினி ஆகிறார். ஐ மீன் வில்லன்களுக்கு ஆன்டி ஆகிறார்(ஐஸ்வர்யா ராயைப் பத்தி சொல்லொலீங்கோ!).

சூப்பர் ஸ்டார் ரஜினி தடுக்க முயல, அடங்காமால் வில்லன்களை அழிக்க புரப்படுகிறார் ரோபோ ரஜினி.

ரோபோ ரஜினி வில்லண்களை அழித்தாரா,ரஜினி-ஐஸ்வர்யாவை கப்பாற்றினாரா என்பதுதான் பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்பட்ட கிளைமேக்ஸ்.

படத்தின் 60% மேலே வருவது க்ரபிக்ஸ், படத்தின் கூடவே வருவதால் எது கிராபிக்ஸ், எது ஒரிஜினல் என ரசிகர்கள் தினரப்போவது உறுதி. BGயில் ARR அசித சிரத்தை எடுத்திருக்கிறார். ஹாலிவுட் படதிற்க்கு சவால் விடும் அளவிற்க்கு பிரம்மான்டாம் இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதில் ஆச்சர்யம் இல்லை.

வியாழன், 29 ஏப்ரல், 2010

சுறா கரை ஒதுங்கியது

சுறா ¸¨Ã ´Ðí¸¢ÂÐ

´Õ °÷Ä ÍáýÛ ´Õò¾÷ þÕó¾¡Ã¡õ, «ó¾ Á£ÉÅ ¸¢Ã¡Á§Á «Å¨Ã ¿õÀ¢¾¡ý þÕó¾¢îº¡õ «§¾ °÷Ä ´Õ §Á¡ºÁ¡É Á󾢡¢Â¡õ «ÅÕìÌ «ó¾ Á£ÉÅ ¸¢Ã¡Áò¾¢Ä ´Õ ¾£õ À¡÷ì ¸ð¼ÛõÛ ¬¨ºÂ¡õ, «Ð측¸ Íá ܼ §Á¡ÐÈ¡Ãõ. Íá §ÁÄ â÷É¢Á¡íÈ ¦À¡ýÛìÌ ¦ÃñÎ º£ÛìÌ «ôÒÈõ Äù×õ, ¦ÃñÎ ÞÂðÎõ À¡Êõ. þ¦¾¦ÂøÄ¡õ À¡÷ÐÓÊì¸ÈÐìÌûÇ ¸¢¨Ç§ÁìŠ Åó¾¢Õõ. «ôÒÈõ ¿õÁ ¾¡Ä¢ «Õó¾¢Õõ.



þó¾ ¸¨¾Â¢Ä ÅʧÅÖ ¸¦ÁÊÂÉ¡Á¡, À¸Å¾÷ º£ýÄ Áò¾¢Ãõ º¢¡¢ì¸ÓÊÔõ, ÓÊﺡ º¢¡¢îº¢ À¡Õí¸¡í¸¢È¡Õ. ¾Áýɡ측¸ ÁðΧÁ À¼ò¨¾ À¡÷측ġõ(¿¡ý ¾ÁýÉ¡ ú¢¸ þøÄ£í§¸¡!)



²§¾¡ ¿õÄ¡Ä ÓÊïºÐ þÃñÎ À¡ðÎ «ô§Ä¡ð ÀýÉ¢Õ째ý À¡÷òÐ째¡í¸, À¼õ ÓÊﺢ §ÅÇ¢§Â ÅÕõ §À¡Ð Åó¾¢Õ츢ÃÅí¸Ç¡ À¡÷òÐ ´Õò¾÷ ¦º¡ýÉ¡Õ "¯í¸¨Ç¦ÂøÄ¡õ ¦¿É ¦Ã¡õÀ À¡Å¡Á þÕìÌ"



வியாழன், 25 மார்ச், 2010

நித்யனந்தாவும் ரஞ்சிதாவும் தற்கொலை!



நித்யனந்தாவும் ரஞ்சிதாவும் தற்கொலை செய்துகொண்டால் யார் பொறுப்பு சன் டிவியா, நக்கீரனா, லெனினா அல்லது சம்பந்தமே இல்லாத மாதிரி ப்ளாக்கிக்கொன்டிருக்கும் ப்ளாக்கர்களா.


10 வயசு வரைக்கும் பொய் சொல்ரது தப்பு, 15 வயசு வரைக்கும் சிகரேட் பிடிப்பது தப்பு, கல்யானம் பண்ற வரைக்கும் உடலுறவு வச்சுக்குறது தப்பு இப்படியெல்லாம்தான் நம்ம சமுதாயம், உறவுகள் சொல்லி தர்ரது.
மேற்சொன்னா எல்லாமெ ஃப்பாலோ பண்ற வரைக்கும் நல்லாத்தான் வாழ்க்கை போய்க்கிட்ருக்கு, ஆனா மீரும் போது நம்ம மனச நாமேலெ சமாதனம் செய்ய பழகிக்கிறொம், சமுதாயமும் அத ஏத்துக்கிது.
தவறு என்பது ஒவ்வொருவருக்கும் ஒரு அளவுகோள் உன்டு, அந்த அளவுகோள் சமுதாயத்தால், சூழ்னிலையால், வளரும் விதத்தால் உருவாக்கப்படுகிரது.



இப்ப சொல்லுங்க நித்யானந்தா சமியாரானது தப்பா, ரஞ்சிதாவுடன் ஆராய்ச்சி செய்தது தப்பா, ஆராய்ச்சியை படம் பிடித்த சீடர் மேல் தவறா? படத்தை ஒளிபரப்பி விளம்பரம் தேடிக்கொண்ட சன் டிவி மேல் தவறா? படத்தை வியபாரமாக்கிய நக்கீரன் மேல் தவறா? அல்லது இந்த மேட்டரை வச்சு எவ்வளவு முடியமோ அவ்வளவு எளுதும் ப்ளாக்கர்ஸ் மீது தவறா?
என்ன ரொம்பா மொக்கய இருக்கா, முன்பெல்லாம் இது மாதிரி பரபரப்பு மேட்டர் வரும் போது ஆவி, குமுதத்லயெல்லாம் ஜொக்ஸ் போடுவாங்கா, இதுக்கு போட்டாங்கலான்னு தெரியலை. so " மனஸே ரிலாக்ஸ்" please



பக்தர்1: அந்த சாமியார் ஏன் உன்னை சீடரா சேத்துக்கலை?


பக்தர்2: என்ன படிச்சிருக்கேன்னு கேட்டார் சொன்னென்?


பக்தர்1: அப்படி என்ன படிச்சசிருக்கே?பக்தர்1: டிப்ளமோ இன் போட்டோகிராஃபி


அந்த scientist வீட்டு முன்னாடி ஏன் ஓரே சாமியார் கூட்டமா இருக்கு?ஆசிரமத்லா எங்க கேமரா இருனந்தாலும் அலர்ம் பண்ற device கன்டுபிடிச்சிருக்கிராறம் அதான்.


நடிகை1: நல்ல வேளை அந்த வீடியொல இருந்தது நாந்தானு தெரியலை?நடிகை2: எப்படி?
நடிகை1: அப்ப நான் மேக்கப் போடம இல்ல இருந்தென்.
அவர் ஒரு போலி சாமியார்னு எப்படி சொல்ற?அவர் ஆசிராமத்ல பெண் சீடர்களெ கிடையாதாம்.


மீயுசிக் டைரக்டர் எல்லாம் ஏன் நக்கீரன் ஆபிஸ்ல கூடியிருக்காங்க?ரீமிக்ஸும் சிச்சுவெஷன் சாங்கும் எப்படி பன்ரதுன்னு டிஸ்கஸ் பண்றாங்களாம்.


Last but not least.
first ever in adult world captured in famous asram to be telecosted in SUN Adult. Only for SUN Direct subscribers in HD Quality please hurry டன் டான டன்

வியாழன், 4 பிப்ரவரி, 2010

சுட சுட அசல் விமர்சனம்



























எனது முந்தைய பதிவில் குறிப்பட்டது போலவெ அசல் பர்ஸ்ட் டேய் பர்ஸ்ட் ஷொ பார்தாச்சு.
எதிர்பார்த்ததை போலவெ பழி வாங்கும் கதைதான், ஆனால் கொடுத்த விதம் இன்ட்ரஸ்டிங்.

பிரான்சில ஜீவ நாதன் ஒரு பெரிய ஆயுத டீலர், கவர்ன்மென்ட்க்கு மட்டுமே ஆயுதம் சப்ளை செய்யும் அப்பா அஜித், அவரோட மூனு பசங்க சம்பத், பிராசத் அப்புறம் ஸ்டெப் சன் அஜித்.

ஆரம்பதிதிலிருன்ந்து அஜித்தை ஒதுக்கியெ வைக்கிறாங்க சம்பத்தும் பிரசாத்தும், அப்பா அஜித்துக்கு மகன் அஜித் மேலாதான் பாசம் அதிகம்.
தீவிரவாதிகளுக்கு ஆயுதம் சப்ளை செய்யும் கும்பலுடன் டீல் செய்ய ஆசைப்படுகிறார்கள் சம்பத்தும் பிரசாத்தும், அதற்க்கு அப்பா அஜித் தடை சொல்ல மாமா மிலிந்த் துனையுடன் டீலா முடிக்க ஏற்கனவே டீல் செய்த மும்பையின் ஷெட்டி குரூப் பிரசாத்தை கடத்த மீட்க செல்கிறார் மகன் அஜித். அஜித் பிரசாத்தை மீட்ட பின்பு ஆரம்பிக்கறது திரைக்கதையின் வேகம்.
ஆக்சன் காட்சிகள் தூள் கிளப்புகிறன, சைனா பஜார் சண்டை காட்சிகள், ஷெட்டியொட மோதும் காட்சிகள் சூப்பர்.

அப்பாவாக வரும் அஜித் 15 நிமிடமேய் வந்தாலும் மனதில் நிற்கிறார். இதுக்கு வெறெய் யராவது நடிச்சிருக்கலாம்.

சமீரா ரெட்டியும், பாவனாவும் என்ன பன்றாங்னு நீங்க கேட்கிறது புரியுது.ஃப்ரான்ஸ் எம்பசியில வொர்க் பண்றாங்க சமீரா, அஜித்தொட ஒரு தலைக் காதல். படத்துல ஹீரொயின் என்னமோ பாவனாதான் நல்ல நடிப்பு, சமீராவொட துரு துருன்னு இருக்கிற கண்கள். வலைன்டைன்ஸ் டேய் காமடி பொறமையொட கேள்வி கேட்கிறதுல நல்ல எக்ஸ்ப்ரசன் பன்னிருக்காங்க.

டோட்டோயிங்க்.., யஷ்வந்த்தா பாடல் சூப்பர். ஜெம்ஸ் பான்ட் பாணியில் வரும் கற்றை நிறுத்தி கேளு ரசிக்கலாம். எங்கே எங்கே பாட்டு படத்த்லா இல்லையா இல்ல கட் பண்ணிட்டாங்க்லான்னு தெரியலை.

டான் சமோசவாக யூகி அடிக்கும் குத்து ரசிக்கலாம், ஷெட்டியொட ஆட்களை தான் தான் அடிச்சத சொல்லி ஷெட்டி முன்னடியெய் போய் நிற்பது சூப்பர் சீன். படம் ஃபுல்லா தல புரானம் பாடுவது கொஞ்சம் ஓவர்
ஃப்ரான்ஸ் போலீசாக வரும் சுரெஷ், மாலசியக வரும் பிரபு படத்தில் வந்து போகிறார்கள்.

படத்தில் ஆங்காங்கே வரும் ட்விஸ்ட், கெரக்டர் எக்ஷ்பிளனஷன் இல்லாமல் கதையொட சொல்லி இருப்பது திரைக்கதையின் அருமை. கிளவர் ஸ்க்ரீன் ப்ளெ. பலம், ஆனால் ஒரெ காதபாத்திரங்லை சுற்றி வருவது, கொஞ்சம் திரைக்கதையில் தொய்வை ஏற்படுத்கிறது. மொத்தத்தில் இந்த ஆண்டின் முதல் ஹிட் படம் அஜித் ரசிர்களுக்கு விருந்து

சனி, 30 ஜனவரி, 2010

அசலும் சன் டிவியும்



பொங்கல், மாத இறுதி வெளியிட்டு திரைப்படங்கள், எல்லாம் முடிந்த பிறகு வருகிறது அஜித்தின் அசல் தனியக பிப்ரவரி 5ல் வெளியாகிறது.
படங்களை வெளியிட்டு ருசி கண்ட சன் டிவி, அசலுக்கு முதலீடு செய்தவர்களிடம் பேரம் படியாததால் சட்டிலைட் உரிமையை மட்டும் வாங்கமுடிந்தது.

சன் டிவி விளம்பரம் செய்யும் படங்கள் நன்றாக ஒடுவது பொல் ஒரு மாயத் தொற்றத்தை உருவாக்கி வைத்திருக்கும் சன் டிவி, மற்ற படங்களை விளம்பரம் செய்வதை தவிர்த்து வருகிறது. ஓடத படத்திற்க்கு அவர்கள் செய்யும் ஃபில்டப் கொஞ்ச்ம் ஒவரத்தான் இருக்கிறது. பேசாமல் படங்களின் விளம்பரதிற்க்கு என்ற தனியாக ஒரு சானல் தொடங்கலாம் இவர்கள்
சன் டிவி படங்கள் தியெட்டரில் ஒடுகிறதொ இல்லையொ சன் டிவியில் நல்லா ஒடுது விளம்பரமா (சக்செனா எந்த வுர்க்காரர்னு த்தெரியலைப்பா?)
முன்பெல்லாம் புதிய படங்களின் ட்ரய்லர் படங்கள் புதுசு அல்லது வெவ்வேரு பெயர்கலளில் எல்ல டிவியிலும் ஒளிபரப்பாகும், இப்போது விஜய் டிவி தவிர்த்து எந்த டிவி ஒளிபரப்புவதகா தெரியவில்லை.
சரண், பரத்வாஜ், அஜித் கூட்டனியில் மீண்டும் ஒரு வெற்றிபடத்தை எதிர்பர்க்காலாம். கமர்சியல் படதுக்கு தெவையான எல்லா விசயங்களும் உள்ள மாதிரியகத்தான் தெறிகிரது
வழக்கமான அஜித் பட பாடல்களை பொல் இல்லாமல் கொஞ்சம் மாசலா ஸேர்த்த மாதிரி பாடல்கள் அதிரி புதிரி, குதிரைக்கு தெரியும் அண்ட் மை பேவரிட் காற்றைக் கேளு சொல்லும். எங்கெ எங்கெ ஒரு மாதிரியான தத்துவ பாடல்.

ட்ரைலர் பார்க்கும் போது கொஞ்சம் இங்க்லிஷ் படம் பார்க்கிர மாதிரி ஃபீலிங், பிரான்ஸ் மற்றும் மலெசியாவில் 80% ஷுட்டிங் செய்யப்பட்டுள்ளதின் பதிப்பொ என்னொவொ தெறியவில்லை.

அசல் படத்தின் வெற்றி அஜித்தின் புதிய பரிமாணதிற்கும் (நொ அல்டிமெட் ஸ்டார் பட்டம்), சிவாஜி புரடக்சனுக்கும் பெருமை ஸேர்க்குமா அல்லது சன் டிவியின் சினிமா ஆதிக்கதிற்க்கு வழி வகுக்குமா எண்று பிப்ரவரி 4 ந் டெதி தெரிந்திவிடும் நாங்கதான் அபுதாபியிலா 4ந் தெதியேய் பார்த்துடுவொம்ல்லா
Be a first reader for ASAL review.