சனி, 30 ஜனவரி, 2010

வெங்கட் பிரபுவின் GOA

வெங்கட் பிரபுவின் GOA



தமிழ் நாட்ட தாண்டி எங்கியவது டூர் பொனும்னு நினச்சா உடனெய் யாபகம் வருவது கோவா, நம்ம பசங்க மனசில்ல அப்படியெய் இங்க்லிஷ் படத்ல பார்த்த பீச் சினெல்லா நாபகம் வரும்.


அதெய் ஃபீலீங்கொட படதுக்கு போனீங்க்னா ஜாலியா என்ஞ்சைய் பன்னிட்டு வரலாம், வெங்கட் ப்ரபு வொட முதல் ரெண்டு படத்த எஃஸ்பெக்ட் பன்ன மாதிரி இத எஃஸ்பெக்ட் பன்னாதிங்க.


கதைக்கு வருவொம், sorry படத்ல கதைன்னு சொல்ர மாதிரி ஒன்னும் இல்ல பழக்க தோசத்ல அப்படியெய் ஆரம்பிசிட்டென், மூன்ரு நன்பர்கள் ஒன்ன அடிக்கிர லூட்டி தாங்க முடியம ஊர்ல இருந்து ஒதிக்கி வைக்க அவங்க ஃப்ரெண்டொட செர்ந்து கோவா போய் ஃபிஹர்கல உஷார் பன்ரதுதான் படத்தொட கதை ஸ்டொரி ஒன்லைன் என்னவெனெய் சொல்லிக்கைங்க


ஹீரோ ஜைய்னு நெனசிங்கன இல்ல ப்ரெம்ஜி சும்மா வெளுத்துகட்ரர் மனுசன், கோவவிலா அடிச்ச லூட்டி உன்மைனு படத்த பார்த்த தெரியும். ஜைய்யொட இங்க்லிஷ், சம்பத்தொட ஹொமோ லவ்வருன்னு படம் நிரைய சிரிக்கரதுக்கு நெரைய டயம் இருக்கு.

சினெஹ பல்ல காட்டம, பல்ஸ் எகிர்ரமாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வர்ராங்க நல்லா வெள்ளைக்காரி மதிரியெய் இருக்காங்கப்ப மெக்கப்புக்கு எவ்வளவு செலவச்சொ தெரியலை.


யுவன் சங்கர் ராஜா மீசிக், எதோ கிளப்ல உக்கன்ந்த பீலிங், கிரமத்து பாடல்க்ள் கலக்கல்.
ஒளிப்பதிவு அருமை.


மொத்தத்தில் ஃப்ரெண்ட்ஸ்லகொட ஸேர்ந்து பொனிங்ன நல்ல எஞ்சாய் பன்னலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக