சனி, 30 ஜனவரி, 2010

வெங்கட் பிரபுவின் GOA

வெங்கட் பிரபுவின் GOA



தமிழ் நாட்ட தாண்டி எங்கியவது டூர் பொனும்னு நினச்சா உடனெய் யாபகம் வருவது கோவா, நம்ம பசங்க மனசில்ல அப்படியெய் இங்க்லிஷ் படத்ல பார்த்த பீச் சினெல்லா நாபகம் வரும்.


அதெய் ஃபீலீங்கொட படதுக்கு போனீங்க்னா ஜாலியா என்ஞ்சைய் பன்னிட்டு வரலாம், வெங்கட் ப்ரபு வொட முதல் ரெண்டு படத்த எஃஸ்பெக்ட் பன்ன மாதிரி இத எஃஸ்பெக்ட் பன்னாதிங்க.


கதைக்கு வருவொம், sorry படத்ல கதைன்னு சொல்ர மாதிரி ஒன்னும் இல்ல பழக்க தோசத்ல அப்படியெய் ஆரம்பிசிட்டென், மூன்ரு நன்பர்கள் ஒன்ன அடிக்கிர லூட்டி தாங்க முடியம ஊர்ல இருந்து ஒதிக்கி வைக்க அவங்க ஃப்ரெண்டொட செர்ந்து கோவா போய் ஃபிஹர்கல உஷார் பன்ரதுதான் படத்தொட கதை ஸ்டொரி ஒன்லைன் என்னவெனெய் சொல்லிக்கைங்க


ஹீரோ ஜைய்னு நெனசிங்கன இல்ல ப்ரெம்ஜி சும்மா வெளுத்துகட்ரர் மனுசன், கோவவிலா அடிச்ச லூட்டி உன்மைனு படத்த பார்த்த தெரியும். ஜைய்யொட இங்க்லிஷ், சம்பத்தொட ஹொமோ லவ்வருன்னு படம் நிரைய சிரிக்கரதுக்கு நெரைய டயம் இருக்கு.

சினெஹ பல்ல காட்டம, பல்ஸ் எகிர்ரமாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வர்ராங்க நல்லா வெள்ளைக்காரி மதிரியெய் இருக்காங்கப்ப மெக்கப்புக்கு எவ்வளவு செலவச்சொ தெரியலை.


யுவன் சங்கர் ராஜா மீசிக், எதோ கிளப்ல உக்கன்ந்த பீலிங், கிரமத்து பாடல்க்ள் கலக்கல்.
ஒளிப்பதிவு அருமை.


மொத்தத்தில் ஃப்ரெண்ட்ஸ்லகொட ஸேர்ந்து பொனிங்ன நல்ல எஞ்சாய் பன்னலாம்.

திங்கள், 18 ஜனவரி, 2010

நானும் ஒரு இடியட் ஆஸ் பேர் த்ரீ இடியட்ஸ்

இது எனது கன்னி முயற்சி
வெகு நாளாக ஒரு ப்ளாக் ஆரம்பிக்க வேண்டும் என்ற விருப்பம் இப்போதுதான் நிறைவேறியுள்ளது.
மிகுந்த கூகிள் தேடுதலுக்கு பிறகு ப்ளாக் உருவாக்குவது எப்படி என்று கற்று கொண்டேன் டைப் அடிபதுதன் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
கொஞ்சநாள்ல பழகிடும்நு நினைக்கிறேன்.

பொதுவா நான் ஹிந்தி படம் பார்ப்பது அரிது சென்னைல இருந்த வர்றைக்கும் பார்த்த ஹிந்தி படம் ரெண்டு ப்ளாக் அண்ட் பாம்பே ட்ரீம்ஸ்

abudhabi வந்த பிறகு ஹிந்தி படம் பார்க்கும் நண்பர்கள் மற்றும் இணைய வுபையோகம் ஹிந்தி படம் பார்க்கும் ஆர்வம் அதிகமானது

ராஜ்குமார் ஹிரானி எடிட்டர் கம் டைரக்டர் இயக்கத்தில் அமீர் கான், மாதவன், சர்மான் ஜோஷி நடித்த படம் த்ரீ இடியட்ஸ் முன்று கல்லூரி நண்பர்கள் இடையே நடைபெறும் கதை

படம் பார்க்கும் பொது நான் படித்த கல்லூரி விரிவுரையள்ளர் உங்களது அலுவலக மேலாளரும் நினைவில் வருவது தவிர்க்க முடியாதது
படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ப்ரின்சிப்லக வரும் கேரக்டர்
படத்தில் வருவது போலவே நங்கள் முன்று நண்பர்கள் ஜவஹர் ஜெயப்ரகாஹ் அண்ட் ஜியாவுதீன் பெயரைபோலவே நிறைய ஒற்றுமைகள் உண்டு முன்று பெறுமே பிளஸ் டூ வரை தமிழ் வழி கல்வி பின்பு சென்னை புதிகல்லோரியில் முதுகலை வேதியில் 5 வருடம் ஒன்றாக படித்தோம்

கல்லூரியில் டாக்டர் சபீர் ஒரு நிமிடம் லட்ட வந்தாலும் க்க்ளச்ஸ்ல அல்லா பண்ண மாட்டார் அட்டேண்டேன்சே எடுத்தவுடன் விருப்பம் iள்ளதவர்களை vஎல்லியில் போக சொல்லிறிவர் இல்லைய்ன last benchla ஓரமா வுக்கந்து துங்க சொல்லுவர் நன் லாஸ்ட் பெஞ்ச்ல வுக்க்கந்து படிபேன்(குமுதம் இல்லன லைப்ரரி கதை புக்கு) but organic and physical chemistryla best professor in Madras university

அடுத்து டாக்டர் கோபிநாத் IOCl R& D Mgr மேனேஜர் முதல் கம்பெனி நானும் ஜெயப்ரகஸ்உ Interviewla செலக்ட் ஆகி ஜெயின் பண்ணும். ஒவ்வரு நாளும் பிரச்டிகால் எக்ஸாம் போற மாதிரி பயம். செய்யிற ஓவரு வெள்ளைக்கும் theoritical background கேப்பார். அவர் கிட்ட கதுகிட்டது நிறைய கோர்போரடே கம்பெனில வொர்க் பண்றது எவ்வளவு கச்டம்னுனு (beginerskku) அப்பதான் தெரிசது.

இது என்னோட 5th கம்பெனி அபுத்தபி வந்து மூணு வருஷம் ஆயிரிச்சு இதுவரை அதுபோல மனிதர்களை பார்க்கவில்லை.


த்ரீ இடியட்சுக்கு வருவோம் நம்ப முடியாத கதையை நம்ப்ருமரி சொல்லோரதுதன் சினிமா அப்படின்னா பார்த்த த்ரீ இடியட்ஸ் நம்பள நிறிய vஇசையங்களை நம்ப வசிரிக்கு. நமது கல்வி முறை எழலனம் செய்யும் ஒரு படம் கொஞ்ச டிராமடிக் ச்சென்செல நிறைய இருக்கு லைக் பிரசவம் பாக்கறது அமீர்கான் ச்டுதேண்ட மற்றது இத்தியாதி வகைகள்

போடோக்ராப்ய் அண்ட் sஆங்கஸ் ஆர் எச்செல்லேன்ட் , ஒளியிபதிவள்ளர் முரளிதரேன் tஅமிலன்னு தெரியல்ல லாடக் சிம்லா மலை பிரதேசம்ங்க்ள pஅற்க்கும் பொது உண்மையிலே கண்ணு குளிரது

படம் பாக்கறதுக்கு ஹிந்தி தெரியனும்னா அவசியம் இல்ல eல்லோரும் பாக்கலாம்

ஒருவழியா என்னோட முதல் பதிவ போட்டாச்சு உங்கள் கருக்க்களை மறக்காமல் தெரிவயுங்கள் எச்பெரியான்சே பதிவர்கள் கொஞ்சம் டிப்ஸ் கொடுங்க ரொம்ப கச்மட்டைருக்கப்ப தமிழ்ஐ இங்கிலிஷ்ல டைப் அடிக்கறுதுக்கு.

நன்றி வண்ணக்கம்!